lemon with salt

உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இத்தனை சத்துக்கள் இருப்பதால்தான் பெரியவர்களை சந்திக்கும்போது எலுமிச்சை கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. • பேதியினால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர்
Read more