legal

ஆண்கள் கண் அடித்தால் கைது! பெண்கள் கண் அடித்தால் கைது செய்யுமா போலீஸ்? சட்டத்தோழி சொல்வதைக் கேளுங்க!

கடந்த வருடம் நடிகை பிரியா வாரியர்,  கண்ணடித்ததன் மூலம் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார். அதேபோன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கண் அடித்து புகழ் பெற்றார். இவர்களைப் போன்று நாமும் கண்ணடித்தால்
Read more