koovagam thiruvizha

கூவாகம் திருவிழா! மிஸ் 2019 திருநங்கை அழகியானார் நபீஷா!

நேற்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. முதல்கட்டமாக  திருநங்கைகளுக்கு நடனப் போட்டிகளும், தொடர்ந்து ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.  இதில் பல திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள்
Read more