kiwi

கிவி பழத்தின் மகிமை தெரியுமா?

·         கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில்  உள்ளதால் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது. ·         வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளதால் நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம்
Read more