பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!
சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம். மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம். பொதுவாக இந்த மஞ்சள் காமாலை
Read more