how to clean baby nails

குழந்தையின் காது, நாக்கு, வாய், நகம்… சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி?

குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை மிதமான, கவனமான முறையில் கையாள்வதே நல்லது.
Read more