hiv virus removed from blood

மெடிக்கல் மிராக்கிள்! எய்ட்ஸ்சில் இருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்! இந்திய டாக்டரின் அற்புத சாதனை!

குப்தா என்ற டாக்டர்தான் இந்த சிகிச்சையை செய்துள்ளார். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர், இதற்கு முன் லண்டன் யுனிவர்சிடி காலேஜில் பணிபுரிந்துள்ளார். அப்போது, குப்தாவிடம் எச்ஐவி நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார்.  அவருக்கு
Read more