health care

பல உயிர்சத்துக்கள் நிறைந்தது நிலக்கடலை! இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை
Read more

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது. இதன்
Read more

தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும். தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய்
Read more

ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள்! சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு!

தற்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. இதன் இலைகள், பூக்கள், வேர்கள் என் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயனாகின்றன. நெஞ்சில் கபம் சேர்ந்து கோழை வெளிவராமல் மூச்சு திணறல்கள், இருமல் போன்ற நுரையீரல் நோய்கள்
Read more

வேம்பு என்னும் கற்பக மூலிகையின் பயனை தெரிந்து கொண்டு பல நோய்களிலிருந்து விடுபடுங்கள்!

வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன்
Read more

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும் என்று தெரியுமா?

ஜனவரி: (மார்கழி – தை) 1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள். பிப்ரவரி: (தை – மாசி) 1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல்,
Read more

யார் யார் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? ஒவ்வொருவரும் படித்து பின்பற்ற வேண்டிய அறிவியல் பதிவு!

தூக்கம் என்பது வயதிற்கேற்ப மாறுபடும்… யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை கீழே உள்ள அட்டைவனையில் குறிப்பிட்டுள்ளேன்… தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகமிக அவசியமான ஒன்று. இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால்
Read more

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் இந்த பிரெச்சனையெல்லாம் சரியாகிடும்!

அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும்
Read more

பெருத்த வயிறு பருத்த இடையுடன் இருக்கீங்களா? ஸ்லிம் பிட்டாக இதோ ஈசி டிப்ஸ்!

‘கொடியிடை’ என்பது… அழகின் அடையாளம் என்பதைவிட, ஆரோக் கியத்தின் அடையாளம் என்பதுதானேஉண்மை. எனவே, அத்தகைய இடையை நாமெல்லாம் பெற வேண்டாமா?! ”உணவுப் பழக்கங்களும் வாழ்வியல் முறைகளும்தான் கொடி இடை, தடி இடையாக மாறக் காரணம்.
Read more

நரம்பு தளர்ச்சி பிரச்சனையா? இதோ பழைய பாட்டி வைத்தியம்!

அமுக்கிரா கிழங்கை எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும். கிழங்கை
Read more