டீன் ஏஜ் வயதினருக்குத் தேவை நண்பர்கள் மட்டும்தான், பெற்றோர்கள் இல்லை!!
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுடனே பொழுதைப் போக்குவார்கள். பெற்றோரிடமிருந்து விலக ஆரம்பிக்கிற விடலைப் பருவத்தில், அவர்கள் சக வயது நண்பர்களுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொள்ளவே விரும்புவார்கள். புரிதலுக்கும் ஆதரவுக்கும் வழிகாட்டுதலுக்கும் –
Read more