ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?
குழந்தையை வெளியேற்றுவதற்கு தாயினால் அழுத்தம் கொடுக்கமுடியாத சூழல், நீண்ட நேர பிரசவ வலி அல்லது குழந்தையின் நாடித்துடிப்பு குறைதல் போன்ற காரணங்கள் உண்டாகும்போது ஃபோர்செப் டெலிவரி நிகழ்த்தப்படுகிறது. தாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு தேவையான அளவுக்கு மயக்கமருந்து
Read more