சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?
· தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். பாத்ரூம் செல்லும் அவசரம் நேரும்போது எந்த்க் காரணத்துக்காகவும் தள்ளிப்போடக் கூடாது. · பாத்ரூம் செல்லும்போது முழுமையாக கழித்துவிட்டுத்தான் வரவேண்டும். அவசரமாக பாதியில் நிறுத்தக்கூடாது. · பாக்டீரியா தொற்று
Read more