Do you know who is Erode Mahesh’s wife?

ஈரோடு மகேஷின் மனைவி யார் என்று தெரியுமா? மகளிர் தினத்தை முன்னிட்டு மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்..!

ஈரோடு மகேஷ்க்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகம் ஆனார் ஈரோடு மகேஷ். தனது துள்ளலான நகைச்சுவை திறனால் இப்போது அதே நிகழ்ச்சியின் நடுவராகவும்
Read more