cloud drunk sea water

கடல் நீரை மடக் மடக் என உறிஞ்சி குடித்த வான் மேகம்! அதிஷயிக்க வைக்கும் வீடியோ உள்ளே!

இந்தச் சுழலானது மலேசியாவின் பினாங்கில் கடல் பகுதியில் நேற்று மிகப்பெரிய அளவில் தோன்றியது. 5 நிமிடங்கள் வரை நீடித்த இந்த அதிசய இயற்கை நிகழ்வானது அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அறிவியல் ரீதியாக இந்நிகழ்வானது குளிரான
Read more