Cellphone is slave cat .. Look at what cellpon is to do with the cellphone .. Video Here .. !!

செல்போனுக்கு அடிமையான பூனை.. செல்போனை புடுங்கினால் என்ன செய்யுதுன்னு பாருங்க.. காணொளி இதோ..!!

முன்பெல்லாம் குழந்தைகள் வெளியில் போய் அடிக்கடி விளையாடி வந்தனர். ஆனால் இப்போது சதா சர்வநேரமும் செல்போனே கதி எனக் கிடக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் விளையாட்டுத் திறன் குறைந்து சோம்பேறிகளாகி விடுகின்றனர். செல்போன் பொழுது போக்கு
Read more