Bhavana Pauli Pauli

தொகுப்பாளினி பாவனாவிடம் கல்யாணம் ஆகி பத்து வருடமாச்சு குழந்தையை பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வித்தியாசமாக புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்த தொகுப்பாளினி பாவனா..!!

தொகுப்பாளினி பாவனா, ராஜ் தொலைக்காட்சியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். பின் விஜய் டிவிக்கு வந்து நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். இவரது குரலை பலரும் கிண்டல் செய்துள்ளார்கள், ஆனால் அதை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார். இப்போது
Read more