இனிப்பான உணவு மட்டும் சாப்பிடுபவரா நீங்கள்?? என்ன பிரச்னை வரும் தெரியுமா?
இனிப்பு சுவை மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடியாக சட்டென உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரக்கூடியது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. அதனால்தான் குழந்தைகள் இனிப்பு சுவையை அதிகம் விரும்புகிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற
Read more