சந்தனத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் என்னாகும்? அழகின் ரகசிய குறிப்பு !!
சந்தன மரத்தின் கட்டை நறுமணம் உடையது மட்டுமின்றி மருத்துவப் பயன் நிறைந்தது. இந்த மரத்தை அரசு அனுமதி பெற்றுத்தான் வளர்க்கவும் விற்பனை செய்யவும் முடியும். • சந்தனம் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.
Read more