இரும்பு சத்து நிறைந்த முருங்கை இலை மலட்டு தன்மை நீக்க வல்லது!
கர்ப்பிணி பெண்களுக்கு பால்சுரப்பில் முக்கிய பங்காற்றுகிறது. தோல் நோய், முடி உதிர்வை தடுக்கிறது. உடல் வலி, கைகால் வலியை போக்குகிறது. இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். ஆஸ்துமா, மார்சளி, சைனஸ்
Read more