மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே
· இரும்பு மற்றும் போலிக் அமிலம் இருப்பதால் ரத்த சோகையை குறைப்பதில் துரியன் பழம் ஆற்றலுடன் செயலாற்றுகிறது. · தயாமின் மற்றும் நியாமின் சத்துக்கள் இருப்பதால் பசியை தூண்டுவதிலும் ஜீரண குளறுபடியை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
Read more