bathing time

எந்த நேரத்தில் குளிக்க வேண்டும்!! குளியலும் ஒரு கலை தெரியுமா??

எல்லா நீரும் கங்கை, எல்லா கடவுளும் ஈசன் என்பார்கள். அதனால் எந்தத் தண்ணீரையும் பழிக்கக்கூடாது. காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து, குளித்தபின்பே சாப்பிடவேண்டும்.  பொதுவாக அனைவரும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும்.குழந்தைகளும் வயதானவர்களும் மட்டுமே தண்ணீரை சுடவைத்துக் குளிக்கலாம். எக்காரணத்திற்காகவும், சாப்பிட்ட
Read more