baby put back in womb

பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுத்து ஆப்பரேசன்! மீண்டும் கருவுக்குள் வைக்கப்பட்ட மெடிக்கல் மிராக்கிள்!

பிரிட்டனின் எஸ்ஸெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் பெதன் சிம்சன். கருவுற்றிருக்கும் இவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு தவறாமல் சென்றுவிடுவார். கருவுக்கு 20 வாரம் ஆகும் நிலையில் வழக்கம் போல அவர் பரிசோதனைக்குச் சென்றார்.   அப்போது
Read more