80 schools out of 2700

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பல புள்ளி விவரங்களை அரசு வெளியிடாத நிலையில், தற்போது தற்போது
Read more