வாழைப்பூவின் மகிமை தெரியுமா? இனிமே கண்டிப்பா சேர்க்காம இருக்கவே மாட்டீங்க!!
வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும். வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த
Read more