லாக் தி பாக்ஸ் என்றால் என்ன? லாக் தி பாக்ஸ் திருவிழாவில் புத்தகங்களை எப்படி வாங்க வேண்டும்

புத்தகப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! மிஸ் பண்ணக்கூடாத நாட்கள்!

இந்த நிறுவனம் வருடா வருடம் லாக் தி பாக்ஸ் (Lock the Box) எனும் நிகழ்ச்சியை முக்கியமான மெட்ரோ நகரங்களில் நடத்தி வருகிறது. லாக் தி பாக்ஸ் என்பது புத்தகப்பிரியர்களுக்காக நடத்தப்படும் புத்தக திருவிழா
Read more