பெண்மணியின் தலையை

தந்தையை இழந்து கதறி அழுத பெண்! வீட்டுக்குள் வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய குரங்கு!

கர்நாடக மாநிலம் நார்கண்ட்   என்ற இடத்தைச் சேர்ந்த தேவேந்திரப்பா கம்மார் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.  இதனால் அவரது உடலை வீட்டுக்குள் வைத்து ஊர் மக்களும், உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர். அப்போது, முதியவரின் மகள்
Read more