புளியிலும் மருத்துவக் குணம் இருக்குதுன்னு தெரியுமா??
· புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கு உதவிபுரிகிறது. · புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.
Read more