கிராம்பு

தாங்கமுடியாத பல்வலியா! உங்கள் சமையல் அறையில் கிராம்பு இருக்கானு பாருங்க!

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப்
Read more

வாய் துர்நாற்றமா? கிராம்பு எடுத்து வாயில் வையுங்க!

பெரும்பாலான பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. அதனால் இது அதிகாலை சுறுசுறுப்புக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. வாய் துர்நாற்றம், ஈறு நோய்களால் அவதிப்படுபவர்கள் வாயில் கிராம்பு அடக்கிக்கொள்வது நல்லமுறையில் பயனளிக்கிறது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பு சாப்பிட்டால்
Read more