இதய மின் வரைபடம்

மாரடைப்பை அறிந்துகொள்ளூம் பரிசோதனை முறைகள் என்ன?

இ.சி.ஜி (இதய மின் வரைபடம்)  இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளைக் கருவி மூலம் பதிவு செய்வதே இ.சி.ஜி. இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா
Read more