ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் வீடு வாங்கியுள்ளார்.. அந்த வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க…!!

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் வீடு வாங்கியுள்ளார்.. அந்த வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க…!!

இந்திய சினிமாவில் கிட்டத் தட்ட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறு வயது முதல் வயதான பின்னும் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இருமகள்களை பெற்று பின் ம ர்மமான முறையில் துபாய் ஓட்டலில் ம ரணமடைந்தார்.

அவருக்கு அடுத்து இருமகள்களும் சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் இரு படங்கள் மட்டுமே நடித்து வெளியாகியுள்ளது. மேலும் இந்நிலையில் இந்த வயதிலேயே ஜான்வி கபூர் 39 கோடி ரூபாய்க்கு மூன்று அடுக்கு மாடி பங்களா வீட்டை தனது சொந்த காசில் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் வாங்கி உள்ளாராம்.

வீட்டிற்கான பேச்சுவார்த்தை முடிக்கபட்டதாகவும், ஸ்டாம்ப் டியூட்டிகாக 78 லட்சம் ரூபாய் கடந்த வருடமே கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குடியிருப்பில் நடிகர்கள் அனில்கபூர், அஜய்தேவ்கான், ஏக்தாகபூர் ஆகியோருக்கும் வீடு உள்ளது.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1