புன்னகை இளவரசி சினேகாவா இது? என்ன இவங்க இப்படி மாறிட்டங்களே.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

புன்னகை இளவரசி சினேகாவா இது? என்ன இவங்க இப்படி மாறிட்டங்களே.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை பெற்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து பிரபலமானவர் நடிகை சினேகா. என்னவளே படத்தில் ஆரம்பித்து பட்டாஸ் படம் வரையில் நடித்து இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகளை பெற்று மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை சினேகா பெரும்பாலும் க வர்ச்சியை காட்டுவதில்லை. அப்படி காட்டினாலும் ரசிகர்களை கவரும் படி ஆகத்தான் இருந்து வந்துள்ளன.

இவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். சமீபகாலமாக சினேகாவின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சினேகா படு கி ளாமராக நடித்த படத்தில் இடம் பெற்று இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.

வெறும் து ண்டை கட்டிக் கொண்டு குளியல் போடும் சினேகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வை ரலாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!