சற்றுமுன் நடிகர் அருண்விஜய் வீட்டில் நடந்த தி டீர் ம ர ண ம் !! கதறி அ ழும் திரைப்பிரபலங்கள் !! சோகத்தில் ரசிகர்கள் !!

சற்றுமுன் நடிகர் அருண்விஜய் வீட்டில் நடந்த தி டீர் ம ர ண ம் !! கதறி அ ழும் திரைப்பிரபலங்கள் !! சோகத்தில் ரசிகர்கள் !!

கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் அருண்விஜய் ஆனால் இதுவரை அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்க இயலவில்லை.

இவர் நடிகர் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் மக்கள் மத்தியில் உருவாக்கினார் இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் தனது உடலமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தடம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது தற்போது இவர் பிரபல இயக்குனர் பாலா அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த விவேக் என்பவரின் இயக்கத்தில் பாஸ்கர் எனும் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான மோகன் உ யி ரி ழந்துள்ளார். இந்நிலையில் இவரின் இறுதி சடங்கு இன்று மாலை நேரத்தில் நடைபெற உள்ளது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!