சிவகார்த்திகேயன் பட நடிகை ஆத்மியாவுக்கு திருமணம்! அட மாப்பிள்ளை இவர் தானா.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

சிவகார்த்திகேயன் பட நடிகை ஆத்மியாவுக்கு திருமணம்! அட மாப்பிள்ளை இவர் தானா.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது திரையுலக துவக்க காலத்தில் வெளியான திரைப்படம் மனம் கொத்தி பறவை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர், நடிகை ஆத்மியா. இவருக்கு தற்போது திருமணம் முடிவாகியுள்ளதாம்.

ஆம் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் ஜனவரி 25ல் கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம்.

அதன் பின் ஜனவரி 26ஆம் தேதி ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு மாலை நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம் அவரது வருங்கால கணவர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!