ம றைந்த சீரியல் நடிகை சித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் மாற்றிய சீரியல் குழு.. அது என்ன தெரியுமா? இதோ..!!

ம றைந்த சீரியல் நடிகை சித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் மாற்றிய சீரியல் குழு.. அது என்ன தெரியுமா? இதோ..!!

சீரியல் நடிகை சித்ராவின் ம ரணத்தில் பல்வேறு ச ர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சித்ரா மிகவும் தைரியமானவர் அவர்  செய்து கொள்ள வேண்டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால், சித்ராவின்  ம ர்ம மரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இதையடுத்து, சித்ராவின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதிலாக காவியா நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் சீரியல் குழு மாற்றியுள்ளது.

இதனால் முல்லை ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சித்ராவின் நினைவாக இருந்தது அந்த ஒரு குரல் மட்டும் தான் இப்போது அதையும் மாற்றி விட்டீர்களே என சீரியல் குழுவை ரசிகர்கள் தி ட்டி தீர்த்து வருகின்றனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!