60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

“கேடி” படத்தின் மூலம் தமிழ் திரையில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.

எப்போதும் கமர்சியல் நாயகியாக கலக்கி வந்த தமன்னா தற்போது கதையின் நாயகியாகவும் நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் வெப் சீரிஸ் போன்றவற்றிலும் தமன்னாவின் சாய்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் தமன்னா எதற்காக அறுபத்தி ஆறு வயது நடிகருடன் ஜோடி போடுகிறார் என்ற வினா எழுகிறது.

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடந்த சில வருடங்களாக அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அவரது படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அடுத்ததாக மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துகொண்டுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!