பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜிக்கு உடல் நிலை இறுதியில் மருத்துவச் செலவிற்கு பணமில்லை…!உடலை விட்டு உயிர் பிரிந்தது பரிதாப நிலை…!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜிக்கு உடல் நிலை இறுதியில் மருத்துவச் செலவிற்கு பணமில்லை…!உடலை விட்டு உயிர் பிரிந்தது பரிதாப நிலை…!

பிரபல ரிவியில் கலக்கக் போவது யாரு, அது இது எது? என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் வடிவேல் பாலாஜி(45).

இவர் சிலர் மதுரையில் பிறந்தவர் என்றும் சிலர் சென்னையில் பிறந்தவர் என்று குறிப்பிடும் வேளையில், சமீபத்தில் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கைகளும் செயலிழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் குறித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்ததால், அங்கிருந்து ராஜாஜி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நேரத்தில் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி தற்போது சினிமாவிலும் நடித்துவந்துள்ளார். மேலும் இவர் பிரபலமாவதற்கு முன்பு மருத்துவமனையில் பிணவறையில் வேலை பார்த்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!