பிரபல நடிகை இந்த இளம் நடிகரால் 3 முறை கர்ப்பமானாரா? யார் அந்த நடிகை தெரியுமா?அ திர்ச்சியான திரையுலகம் முழு விவரம் இதோ..!!

பிரபல நடிகை இந்த இளம் நடிகரால் 3 முறை கர்ப்பமானாரா? யார் அந்த நடிகை தெரியுமா?அ திர்ச்சியான திரையுலகம் முழு விவரம் இதோ..!!

தமிழில் வெளியான பிரம்மா, மாயவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. அந்த படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். நடிக்கிறாள்

மேலும் இந்நிலையில் தெலுங்கு நடிகரான சுனிசித் என்ற தெலுங்கு நடிகர் ஒரு பேட்டியில் இவரை பற்றி பல தி டுக்கிடும் கு ற்றச்சாட்டை கூறியுள்ளார். இது குறித்து கூறுகையில் நடிகை லாவண்யாவிற்கும் தனக்கும் திருமணம் ஆகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பி ரிந்து விட்டதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் ச ர்ச்சையாக பேசியுள்ளார். இந்த தகவலை அறிந்த லாவண்யா திரிபாதி அப்படி எதும் நடக்கவில்லை.

அவர் என்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார். என கோ பமாக ஹைதராபாத் சைபர் கிரைம் போ லிசிஸில் நடிகர் சுனிசித் மீது பு கார் அளித்துள்ளார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!