வெயில் காலத்தில் நுங்கு பார்த்தா விட்றாதீங்க… உடனே வாங்கி சாப்பிடுங்க.

நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால், அந்த நேரத்தில் அவசியம் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கை அளிக்கும் அருட்கொடை என்றே நுங்கை சொல்லலாம். ·         வயிற்று வலி, வயிற்றுப் புண், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ·         வியர்க்குரு, புண் போன்ற தோல் நோயினால் அவஸ்தைபடுபவர்கள் நுங்கு தேய்த்துக் கழுவினால் அரிப்பு, சொறி போன்றவை நீங்கும். ·         நுங்குடன் ஏலக்காய் கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். ·         சிறுநீர் எரிச்சல், சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் பயனளிக்ககூடியதாக இருக்கிறது. இளநுங்கில் மட்டுமே நிறைய சத்துக்க்கள் இருக்கின்றன. முற்றிய பனை நுங்கை உட்கொள்ளக்கூடாது.
Read more

உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய பேதி மாத்திரை வாங்கப்போறீங்களா? வேண்டாம் இதை பண்ணுங்க!

இஞ்சி சாறு வயிறு வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. சீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து
Read more

செல்போன் கதிர்களால் இத்தனை பாதிப்புகளா? இதோ சில உபயோகிக்கும் முறைகள்! எச்சரிக்கை!

தோலின் மேற்பகுதியான எபிடெர்மிஸ் பகுதியை இந்த கதிர்கள் நாள்பட பாதிப்பதால் தோலின் அதீத வெப்பத்தைத் தாங்கும் திறன் குறையும். மேலும் இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, ரேஷஷ் தோன்றலாம். அதிக நேரம் மொபைலில் பேசும்போது,
Read more

உடல் எடையை குறைக்க விருப்புபவர்களா நீங்கள்? அப்போ சிறு தானியங்களை சாப்பிட ஆரம்பிங்க!

சிறுதானியங்கள் டிரிப்டோபான் (#Tryptophan) எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன்மூலம் நீண்ட
Read more

இதயத்தை காக்கும் பசலைக்கீரையில் அற்புத நன்மைகள்!

மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை  அதிகம்  உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக்குணப்படுத்தும்.பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை
Read more

வெள்ளை முடி வர தொடங்கிவிட்டதா? முந்திரி சாப்பிட தொடங்குங்கள்! ஏன்?

முந்திரியில் உள்ள இரண்டு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் (lutein, zeaxanthin) கண் பார்வை கூர்மை பெருமாம். இதிலுள்ள வைட்டமின் பி சத்து செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். முந்திரிப் பழத்தை
Read more

பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா! அறிவியல் பின்னணி!

நமது பாரம்பர்ய தொட்டில் (தூளி) தான் குழந்தைக்கு ஏற்றது. ஏன் என்றால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இருக்கும் நிலையில் நம் பாரம்பர்ய தொட்டிலான தூளியே அதைக் கொடுக்கும். கட்டில் போன்ற சமதளமான தொட்டில்
Read more

இறந்த வீட்டில் பறை ஏன் அடிக்கிறாங்கனு தெரியுமா! எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்காங்கப்பா!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய நாட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மருத்துவ வசதிகளும் நிறுவனம் மயப்பட்ட மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு. அதுபோன்ற சமயங்களில் யாரேனும் ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தால்
Read more

சுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்!

பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால்
Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

கொ ரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் கூட கொரோனா வின் தாக்கம் தொடரும் என்று மருத்துவர்கள் சிலர் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக உணவு பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
Read more