ஆந்தைகளின் லிப் லாக் முத்தம்: வைரலாகும் Pre Wedding போட்டோஷூட்…

மகாராஷ்டிராவில் இரண்டு ஆந்தைகள் ‘முத்தம்’ கொடுக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் படம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

ஆந்தைகள் ‘முத்தம்’ கொடுக்கும் காட்சியை கண்டு சமூக ஊடக பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தை ஐஎஃப்எஸ் அதிகாரி மது மிதா புதன்கிழமை அன்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள பண்டாராவில் ஆந்தைகள் காணப்பட்டதாகவும், புகைப்படங்களை அஷ்வின் கெங்கரே எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்தைகள் ஒரு மரத்தின் மேல் ஒன்றாக கட்டிப்பிடிப்பதையும்,முத்தம் கொடுப்பதையும் இந்த புகைப்படம் காட்டுகிறது.

மேலும் IFS அதிகாரி மது மிதா, ஆந்தைகளின் படத்தொகுப்பைப் பகிர்ந்து அதில், “திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என்று நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆந்தைகள் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!