சி னிமாவை பொரு த்தவரை திரைப்ப டத்தில் மு க்கியமான கதாபா த்திரத்தில் நடித்தவ ர்கள் மட்டுமே அதிக மாக பிரப லமாவா ர்கள் மற்றவர்கள் பெரி யளவு ரசிகர் ம த்தியில் இடம் பிடிக்க மு டியாமல் இருந்து வருவா ர்கள். ஆனால், ஒரு சில திரைப்ப டத்தில் மட்டும் அவர்கள் வரும் கதாபா த்திரம் கு றைந்த நிமிட ங்களா க கூட இரு ந்தால் அவர்களது கதாபா த்திரம் பெரிய அளவு பேச ப்படும்.
அந்த வகையில் நடிகர் பிரபாகர் என்பவரும் ஒருவர். இவர் ஒரு தெலு ங்கு திரை ப்பட நடிகர் ஆவார். இவர் தெலு ங்கு மட்டும ல்லாமல் க ன்னடம், மலையாளம், த மிழ் போன்ற பலமொழி திரைப்ப டங்களில் இதுவரை கிட்ட த்தட்ட 50க்கும் மேற்பட்ட திரை ப்படங்க ளில் நடித்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.
அவரது ம னைவி ராஜ்ய லட்சுமி ஒரு இ ல்லத்தர சி மற்றும் அவரது மக ன் ஸ்ரீராம் ரா ஜமௌலி க்கு பிரபல இயக்கு னர் ரா ஜமௌ லியின் பெயர் சூட்ட ப்பட் டது. அவர் பா குபலி யில் கா லகே ய ம ன்னன் இ ன்கோஷி யின் கதாபா த்திரத் தை வழ ங்கி யதோடு அவருக்கு புதி ய வா ழ்க்கை யை கொடு த்தா ர்.
இவருக்கு ரி த்விக் ப் ரீதம் என்ற மற்றொரு மக னும் உள் ளார். நடிகர் பிரபாகர், சுரேந்தர் ரெ ட்டி இய க்கி ய மகேஷ் பா புவின் அ திதியில் வி ல்லனா க ஒரு சி றிய பாத் திரத் தில் நடி த்தா ர். ஒரு நடிகராக அவரது முதல் தி ருப்புமு னை படம் 2010 இல் S. S. ராஜமௌலி இயக்கிய மரியாதா ராம ண்ணா மூ லம் சி னிமாவு க்குள் வ ந்தார் என்பது குறிப்பிட த்தக்கது.
சமீப த்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பொ ன்மாணி க்கவேல் திரை ப்படத்தில் போ லீஸ் அ திகாரி யாக கூட இவர் நடித்தி ருப்பார். மேலும், ஜிவி பிரகாஷ் நடி ப்பில் வெ ளிவ ந்த ஜெ யில் திரை ப்பட த்தில் வி ல் லன் கதா பாத்திர த்தில் நடி த்து இரு ப்பா ர் என்பது குறி ப்பிடத்த க்கது. இதோ அவரின் புகை ப்படம்…