அட கடவுளே…! ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைக்கா இந்த நிலைமை …?? சீரியலில் அதுவும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து நடிகை…!!!

அட கடவுளே…! ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைக்கா இந்த நிலைமை …?? சீரியலில் அதுவும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து நடிகை…!!!

சீரியல்களில் அவ்வப்போது முக்கிய பிரபலங்களை வைத்து சில கெஸ்ட் காட்சிகளை எடுத்து சீரியலின் T R P   ரேட்டிங்கை உயர்த்தி கொள்வர். அந்த வகையில் தற்போது “அன்பே வா” சீரியலில் பிரபல 60’ஸ் நடிகை கே.ஆர் வி ஜ யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை பிரபலமான நடிகைகளில் கே ஆர் வி ஜ யா வு ம் ஒரு நாயகி.

பு ர ட் சி த் த லை வ ர் எம்ஜிஆர் உடனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடம், காதல் மன்னன் ஜெமினி கணேசனுடனும் நடிகை கேஆர் விஜயா இணைந்து நடித்துள்ளார். அத்துடன் நடிகர் முத்துராமன், நடிகர் ஜெய்சங்கர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தனது நடிப்பு திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள நடிகை கேஆர் வி ஜ யா. தற்போது “அன்பே வா” நாடகத்தில் கதாநாயகனுக்கு வி ப த் து ஏற்பட்டு மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். தனது கணவரை காப்பாற்ற கோரி கதாநாயகி கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் வேண்டுகிறார். இது போன்ற காட்சிகளுடன் அன்பே வா சீரியல் நகர்ந்து வருகிறது. இதில் கதாநாயகிக்கு பதில் அளிக்கும் அ ம் ம னா க “அன்பே வா” சீரியலில் களமிறங்குகிறார் நடிகை கே ஆர் வி ஜ யா.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!