இனி நாம ஒன்னா சுத்துனா சரிப்பட்டு வராது..!! ஆஸ்தான நடிகையை ஓரம்கட்டிய தனுஷ்…!!!

இனி நாம ஒன்னா சுத்துனா சரிப்பட்டு வராது..!! ஆஸ்தான நடிகையை ஓரம்கட்டிய தனுஷ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வசூல் நாயகனாகவும் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

மீண்டும் மீண்டும் தனுஷை ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் சேர்த்து வைத்து பேசியபடி பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது அந்த நடிகையுடனான நட்பை மொத்தமாக முறித்து கொண்டாராம் தனுஷ்.

தனுஷின் ஒவ்வொரு படங்களும் தற்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாக வசூல் செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் முன்னரை விட தற்போது அவருக்கு ரசிகர் பட்டாளமும் கூடிவிட்டது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் பெயரும் புகழும் உள்ள தனுஷ் கடந்த சில வருடங்களாகவே நடிகை அமலாபால் விஷயத்தில் அதிகமாக கிசுகிசுக்கப்படுகிறார்.

அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கு காரணம் தனுஷ் உடனான நட்பு தான் என வாரத்திற்கு ஒரு முறையாவது அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்து விடுகிறது.

அமலாபால் என்ன ஒரு விஷயம் செய்தாலும் அதில் தனுஷை இழுத்து வைத்து பேசி வருகின்றனர். இதனால் கடுப்பான தனுஷ் இனிமேல் அமலாபாலுடன் எந்த ஒரு நட்பும் உறவும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவு எடுத்துவிட்டாராம்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!