காதல் தோல்வி, கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி..?? இலியானாவின் வேலைக்காரியால் கசிந்த தகவல்…!!!

காதல் தோல்வி, கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி..?? இலியானாவின் வேலைக்காரியால் கசிந்த தகவல்…!!!

நடிகை இலியானா தமிழில் “கேடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்னர் சில காரணங்களால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்தார்.இதைத்தொடர்ந்து கடைசியாக தமிழில் “நண்பன்” படத்தில் நடித்தார்.

இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ,இலியானா இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.

அதற்கேற்றாற்போல இலியானா தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார். தன்னுடைய காதலனுடன் அம்மணி போட்ட ஆட்டத்துக்கு அளவே இல்லை என்று கூறலாம்.

ஒரு முறை பாத் டப்பில் ஒன்றுமே அணியாமல் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதற்கு, “இந்த புகைப்படத்தை எடுத்து என்னுடைய காதலன் தான். நீங்கள் இந்த புகைப்படத்தில் பார்க்காத விஷயங்களை அவர் பார்த்து விட்டார்” என்று கூச்சமே இல்லாமல் தலைப்பும் வைத்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக இவரை பற்றி சில வதந்திகள் சுற்றி வருகின்றன. அது என்னென்ன செய்திகள் என்றால், நான் கர்ப்பம் அதன்பின் கருவை கலைத்துவிட்டேன் என்கிறார்கள்.

இன்னும் நான் காதலரை பிரிந்த பிறகு தற்கொலை முயற்சி செய்ததாகவும், அதனை எனது வீட்டின் வேலைக்காரர் உறுதிப்படுத்தியதாக கூறுகின்றனர்.

ஆனால் அப்படி எதையும் நான் செய்யவில்லை, எனது வீட்டில் வேலைக்காரர்கள் கிடையாது. எப்படி தான் இதுபோன்ற வதந்திகள் பரவுகின்றது என்றே தெரியவில்லை என வருத்தமாக கூறியுள்ளார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!