தெரியாமல் ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ-லறித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

தெரியாமல் ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ-லறித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு..!!

பொதுவாகவே நாய்களை நன்றிக்கு உதாரணமாக சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.சிறுமி ஒருத்தி ஒரு நதிக்கரையை ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது பந்து தண்ணீருக்குள் விழுந்தது. தண்ணீருக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுமி அந்த தண்ணீருக்குள் இறங்குகிறாள்.

உடனே அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய் ஓடிப்போய், அந்த சிறுமியின் ஆடையைப் பிடித்து இழுத்து அவளை கரையில் போடுகிறது. தொடர்ந்து அந்த நாயே தண்ணீருக்குள் இறங்கி பந்தை வாயில் கவ்விக் கொண்டு வந்து குழந்தையின் முன்பாக போடுகிறது அந்த நாய்..

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்களேன். மனதை உருக வைக்கும் மனிதத்துவமான நாய் என மெச்சுவீர்கள்…

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!