இது போன்ற நேரத்தில் தான் இவருடன் புகைப்படம் எடுக்க முடியும் !! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா !! - Tamil Tips - Pregnancy Tips in tamil

இது போன்ற நேரத்தில் தான் இவருடன் புகைப்படம் எடுக்க முடியும் !! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா !!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் ஒரு கால கட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர்.தற்போது அதிகப்படியான நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிவதில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர், ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளர். பாவனா சில வருடங்கள் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை.

அதன் பிறகு பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களை பதிவு செய்து மேலும் பிரபலமானார்.

பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆனது தெரியாது.இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. சமீபத்தில் பாவனா தனது கணவருடன் இருக்கும் ஒன்றை பதிவிட்டு ‘திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தான் இது போன்ற புகைப்படங்களை எடுக்க முடிகிறது பதிவிட்டுள்ளார்.

பாவனா, கிரிக்கெட் மற்றும் மற்ற விளையாட்டின் தொகுப்பாளியாக சென்று விட்டதால் தற்போது இவரை தமிழ் நிகழ்ச்சிகளில் அவ்வளவாக காண முடிவதில்லை. இருப்பினும் எப்போதாவது சில நிகழ்ச்சிகளில் தலையை காண்பித்து வருகிறார் பாவனா. மேலும், இன்று நடைபெற இருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கூட இவர் தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!