பாகுபலி படத்தில் வந்த இந்த குழந்தை பெண் குழந்தையா? இப்போது எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க..!!

பாகுபலி படத்தில் வந்த இந்த குழந்தை பெண் குழந்தையா? இப்போது எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க..!!

இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் நம் ஒட் டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு பட ம் தான் அது பாகுபலி திரைப்படம். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெ ரு ம் வெற்றிப் பட மாக அமைந்தது.

இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுதீப், தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் எ ன ஒ ரு ந ட்சத் திர ப ட்டாளமே அமைந்திருந்தது. கடந்த 2015ம் ஆண்டு பிரம்மாண்டமாக தயாராக்கப்பட்டு வெளி வந்த திரைப்படம் பாகுபலி.

இப்படத்தின் 2 பாகங்களும் படு மாஸான வசூல் சாதனை செய்தது. பல மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தின் முதல் போஸ்டர் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் ஒரு பெண் குழந்தையை மேலே தூக்கி பிடிப்பது போல் இருக்கும்.

அதில் வந்தது ஒரு பெண் குழந்தையாம். அவர் இப்போது நன்றாக வளர்ந்து விட்டார் கடந்த சில நாட்களாக பாகுபலி படத்தில் நடித்த அந்த குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!