தல அஜித்தின் விஸ்வாசம் மகளாக இது? இணையத்தில் படு வைரலாகும் சர் ச் சைக்குரிய புகைப்படம்…. அதி ர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்

தல அஜித்தின் விஸ்வாசம் மகளாக இது? இணையத்தில் படு வைரலாகும் சர் ச் சைக்குரிய புகைப்படம்…. அதி ர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்

சிறுமி அனிகா தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது.

இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அண்மைய காலமாக அனிகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வபோது அதி ர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் கடும் சர் ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்