ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையா இது? தற்போது இவரது நிலை என்ன தெரியுமா? புகைப்படம் இதோ..!!

ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையா இது? தற்போது இவரது நிலை என்ன தெரியுமா? புகைப்படம் இதோ..!!

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். அதன் பின் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தெலுங்கு மொழியில் நடித்தார். தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக கமிட்டானாலும் அந்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து பட வாய்ப்பில்லாமல் தவித்து வந்தார். அதன் பின் நடிகர் ஜெயம்ரவியின் கரியரை மாற்றிய படங்களின் ஒன்றான சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். இந்த வயதில் ஆளே மாறி அடையாளம் தெரியாமல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!