பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகையா இது? நம்பவே முடியல.. மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே? யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகையா இது? நம்பவே முடியல.. மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே? யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

விஜய் தொலைக்காட்சியில் லாக்டவுன் முன்பே தொடங்கிய ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக கொண்டு நகர்கிறது. இப்போது அந்த சீரியலுக்கு மக்களிடம் கொஞ்சம் ரீச் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் இந்த சீரியலில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது பாக்கியலட்சுமி என்ற பெயரில் நடிப்பவர் சுசித்ரா.

நாம் இவரை இந்த சீரியலில் புடவையில் மட்டுமே அவரை பார்த்த சீரியல் ரசிகர்கள் அவரது மாடர்ன் உடை புகைப்படத்தை பார்த்து விட்டு இவரா அது என வியந்து போயின. இவர் திடீரென மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அனைவரும் அவரா இது என ஆச்சரியமடைந்தன. இதோ அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!