எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் படத்தில் பாடலை குழந்தை ஒன்று பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த பாடலுக்கு நடனமாடியும், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை ஒன்று பாடியுள்ள காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

பொதுவாக குழந்தைகள் எது செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். இந்த காட்சியை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்கி விட முடியாது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

— அருண் (@arun_mozhii) October 19, 2019

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!