அனிருத்துக்கு காதல் திருமணம்…! மணப்பெண் யார் தெரியுமா?தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்?

அனிருத்துக்கு காதல் திருமணம்…! மணப்பெண் யார் தெரியுமா?தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்?

தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் 3. இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், தளபதி விஜய்யின் கத்தி, தல அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இசையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் சென்று 20 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு வெற்றியடைந்தது.

இப்பாடலை அனிருத்துடன் இணைந்து பிரபல பின்னணி பாடகி ஜோனிட காந்தி என்பவர் பாடி இருந்தார். அந்த மேக்கிங் வீடியோ கூட யூடியூபில் செம்ம வைரல் ஆனது.

இந்நிலையில் பின்னணி பாடகியான ஜோனிட காந்தியும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இது உண்மையல்ல முற்றிலும் வதந்தி என்றும் சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இதனை குறித்து அனிருத் தரப்பில் இருந்து விளக்கம் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!